பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


adverbiis & c, lingu Latin cum vocibus Tamulicis. -

Indicis Finis.

இனி, இந்நூலின் (Grammatica) மாதிரிக்காக, நூலின் தொடக்கத்தில் எழுத்துக்களைப் பற்றிக் கூறும் முதல் பத்தி வருமாறு;

“Triginta Litteras Tamulenses numerant, quas @TQρά ό nominant: ex his vocales duodecim, consonantes octodecim. Illas o usti, * uir, has QuD, mey, vocant; ac si dicerent, animam, et corpus: nec omnin inept; consonans enim sine vocali corpus est sine anim; hinc consonantem, cuinulla uniatur vocalis, vocant Q $ Qg5αρgjgj, id est, littera mourtua.”

அடுத்து, மேலே மொழிகளின் இ ல க் க ண அமைப்பு முறையை யொட்டி, வளர்’ என்னும் வினேச்சொல் பெறும் பல்வேறு விகற்ப வடிவங்கள் (Conjucation - வினை விகற்பப் பட்டி) இந்நூலில் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதைக்கொண்டு, வீரமாமுனிவரது உழைப்பின் அருமை பெருமையை அறியலாம். இனி, அந்த வினே விகற்ப வகுப்புப் பட்டி நூலிலுள்ளாங்கு வருமாறு:

  • In designanda pronunciatione quand venit u debet semper sonari quasi ou in gallic lingu.