பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


Caput III. @6Tl, id est, de earminum

subdivisione 1. தாழிசை 11. துறை; III. விருத்தம். Caput IV. De Arte Tamulc poeseos I. I: De dictione poetic. Il. De fictione poetic.

III. De invocatione. IV. De diversis poeseos speciebus.

இந்நூலின் (Compendium) மாதிரிக்காக, முதல் பாகத்தில் ஒரு பகுதியும் இரண்டாம் பாகத்தில் ஒரு பகுதியும் காண்பாம். முதலில், முதல் பாகத்தின் தொடக்கத்தில் எழுத்துக்கள் சாரியை பெறுவதைப் பற்றிக் கூறும் முதல் பத்தி வருமாறு:

“Prter ea qu in lingu vulgaris grammatic de litteris dicta sunt advertendum est, in sublimiori dialectu, litteras, brevibus addito & rufi, et longis &T gru, vocari hoc modo: 4] dicitur அகரம், ஆ, ஆகாரம், த, தகரம், தா, தாகாரம், et sic de aliis. Nunquam in usum veniunt charecteres Grandonici; sed cteris litteris additurconsonans 6%, -gu;$u dicta, qu pronunciatur quasi consonans g gutturalis non bene expressa; nunquam jungitur vocali, sed, per occursum suum cum alia consonanti, reddit longam prcedentem syllabam, quanquam natur brevem. Sic g)g, si scribatur @6% 35), igdu, fit metro longum.”

அடுத்து, இரண்டாம் பாகத்தில் ஆசிரியப் பாவைப் பற்றிக் கூறும் பகுதி வருமாறு: