பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


ஆசிரியப் பா

“Hoc versuum genus, j&ay etiam dictum, ut proprios admittit pedes secund classis, et <4ffu$ &άτ; attamen admittit pedes etiam terti classis, et Gguoristis@f et qofluoriis@ii ex quart classi; sequitur etiam Qa16rL&T et aJ@j%3&II. Numerus versuum et pedum pro qulibet strophe non est determinatus. Pro numero pedum et versuum diversa assumit nomina. Bne cadit GJ in fine strophes.”

செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் என்னும் இந்த நூலே ஆசிரியர் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் 1780-ஆம் ஆண்டிலேயே எழுதி முடித்துவிட்டார். ஆல்ை, ஒரு நூற்றாண்டு காலத்துக்குமேல் இஃது அச்சிடாமல், கையெழுத்துப்படியாகவே பலராலும் பல படிகள் எழுதிப் படிக்கப்பட்டு வந்தது. அதனல் ஒரு படிக்கு மற்றாெரு படி பி ைமு க ள் ம லி ய த் தொடங்கின. ஒவ்வொரு படியில் சில செய்திகள் விடுபடவும் நேர்ந்தன; சில செய்திகள் மாறுத லுற்றன. பின்னர் அச்சிற் ப தி ப் பி க் க த் தொடங்கியவர்கள் அரிதின் முயன்று பல படிகளே யும் ஒத்திட்டுப் பார்த்து இயன்றவரையும் திருத்தம் செய்து பதிப்பிக்க வேண்டிய பா ட் டி ற் கு ஆ ள ாயி ன ர். இச் செய்தியை, அடுத்துள்ள ‘A Grammar of The High Tamil” GT67 g)|th ETv பற்றிய விளக்கப் பகுதியில் விவரமாகக் காணலாம்.