பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


“When I last year presented you with a grammar of the common dialect of the Tamil language, with the view of aiding your labours as ministers of the gospul, I promised that I would shortly say something respecting the superior dialect; but my time being occupied by more important duties the work was deferred longer than I had at first expected.”

மேலுள்ளவாறு தொடங்கிச் செல்லும் முன் அனுரையின் முடிவில்,

Ides of September 1730 என்னும் தொடர் இறுதியாகக் காணப்படுகிறது. இது, ஆசிரியர் நூலே எழுதி முன்னுரை முடித்த காலம் என்பது வெளிப்படை. g

1730-ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் ‘செந்தமிழ் இலக்கணம் எழுதி முடித்த வீரமா முனிவர், அதற்கும் முந்திய ஆண்டில் கொடுந்தமிழ் இலக்கணம் இயற்றி யளித்திருப்பதாகத் த ம து முன்னுரையில் கூறியுள்ளார். அங்ஙனமெனில், 1729ஆம் ஆண்டு கொடுந்தமிழ் இலக்கணம் எழுதி முடிக்கப்பட்டதாகக் கொள்ளவேண்டும். ஆ ைல் முனிவர், தமது கொடுந்தமிழ் இலக்கண நூலின் முன்னுரை முடிவில்,

E Missiono Madurensi, 4, kal. Jan. 1728.

என அந்நூல் எழுதி முடித்த இடமும் காலமும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி பார்த்தால், 1728-இல்