பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


கொடுந்தமிழ் இலக்கணம் முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் காலக்கணக்கு முரண்பாட்டைக் கொண்டு, 1728-இல் கொடுந்தமிழ் இலக்கணமும் 1780-இல் செந்தமிழ் இலக்கணமும் எ ழு தி ய ஆசிரியர், 1729-இல் வேருேர், இலக்கண நூலும் எழுதியுள்ளார் எனக் கொள்ளவேண்டியதில்லை. இரண்டாண்டுக்கு முன் கொடுந்தமிழ் இலக்கணம் எழுதினேன் என்று சொல்வதற்குப் பதிலாக, கடந்த egor() GTQs 3Grr (when I last year presented you with a grammar of common dialect of the Tamil language) GT60s gossrails(9 @pot 176516954, கூறிவிட்டார் முனிவர் என்ற அளவோடு அமைவு பெறவேண்டும். மற்றும், முனிவர் கொடுந்தமிழ் இலக்கணத்தை 17 2 8- இல் எழுதி முடித்திருப் பினும், அது வெளி யி ல் வந்து நடைமுறைப் பயனளிக்க ஓராண்டு காலம் (1729) ஆகியிருக்கக் கூடுமல்லவா ?

QGoff, Letters and Words, Versification என்னும் இரு பாகங்களையுடைய இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் மாதிரிக்காக, முதல் பாகத் தின் முதல் பிரிவிலுள்ள முதல் இயலின் முதல் பகுதி வருமாறு:

Part The First.

Chap. 1. Section The First, Of Letters. 1. To the rules respecting letters which are given in my other grammar, and which are