பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


மாதாகோயில் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது. என்னும் செய்தியை நாம் முன்னரே அறிந்து வைத் துள்ளோம். எனவே, ஆங்கில மொழிபெயர்ப்பு, இலத்தீன் படி புதுச்சேரியில் அச்சான 1848-ஆம் ஆண்டுக்கு மு ன் ன ரே அச்சிடப்பட்டுவிட்டது என்பது தெளிவு. அதாவது, 1880-ஆம் ஆண்டுக்கு மேல், 1848-ஆம் ஆண்டிற்குமுன் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் அச்சாகியது என உய்த்துணரலாம்.

வீரமாமுனிவரின் கொடுந்தமிழ் இலக்கணம் 1788-இல் தரங்கம்பாடியிலும், கொடுந்தமிழ் இலக் கணம், செந்தமிழ் இலக்கணம் ஆகிய இரண்டும் 1843-இல் புதுச்சேரியிலும், Clavis என்னும் இலக் கணத் திறவுகோல் 1876-இல் தரங்கம்பாடியிலும் அச்சிடப்பட்டுள்ளன. எனவே, A. Grammar of The High Tamil என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல், இந்த இரண்டு ஊர்களுள் ஏதாவது ஒன்றிலோ அல்லது சென்னையிலோ அச்சிடப்பட்டிருக்கலாம். முகப்புப் பக்கத்தோடு கூடிய வேறு படி (பிரதி) கிடைப்பின் உண்மை விளங்கிவிடும்.

வீரமாமுனிவர் இலத்தீனில் எழுதியுள்ள செங் தமிழ் இலக்கணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய A Grammar of The High Tamil argir 691ub @#3; நூல் போலவே, கொடுங் தமிழ் இ ல க் க ண மு. ம் “A Grammar of The Low Tamil’ al 651 G)|th QLuisai) அயல்நாட்டினர் ஒருவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சேறிப் பயன்பட்டுவந்தது என் 6). Li Q&uj, A Grammar of The High Tar"