பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

.

இஃலெஃபெல்டு (lhlefeld) என்பவர் வாயிலாக இங் நூலைத் தரங்கம்பாடியில் ப தி ப் பி த் துள் ளார் என்பதும் புலனுகிறது.

பிழைதிருத்தம் உட்பட 171 பக்கம் கொண்டுள் ளது இந்நூல். வீரமாமுனிவர் தமிழில் இயற்றியுள்ள தலைசிறந்த இலக்கண நூலான தொன்னூல் விளக் கம் போலவே இந்நூலிலும், எழுத்ததிகாரம்,சொல் லதிகாரம், பொருளதிகாரம், யாப்பு, அணி என ஐந்து பாகங்கள் உள்ளன, ஒவ்வொரு பாகத்திலும் பல இயல்களும், ஒவ்வோர் இயலிலும் பல உட்பிரிவு களும் உள்ளன. ஏறக்குறைய இந்நூல் தொன்னுர்ல் விளக்கத்தைத் தழுவி இலத்தீனில் எழுதப்பட்டுள் ளது என்று கூறலாம். இனி, நூலிலுள்ள விவரங் களே அறிவிக்கும் பொருளடக்கம் (Index) நூலிலுள் ளாங்கு வருமாறு:

INDEX

PARS I. எழுத்ததிகாரம்.

Caput I. De Divisione Litterarum.

l. Duplex Litterarum classis. 2. De Nomine, quo Litterae dividuntur.

Caput II. ‘

De Abbrevatione Extensionque Litterarum.

1. G; pl&lb. Abbreviatio. 2. Jorquoi-. De Extensione.