பக்கம்:தமிழ் உரை நடை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 113 வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமை யான், இவ்வோத்துக் கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம்-அமைத்துக்கோடல், நொய்யும் நூறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை, “அரிசி யாக்கினர்’ என்பவாகலின். சொற்கள் பொருள்மேல் ஆமாறு உணர்த்தினமையால், கி ள வி யாக் க மாயிற்று என்றும் அமையும். பொது வகையாற் கிளவி என் றமையால், தனி மொழியும் தொடர் மொழியும் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னுந் தொடக்கத்தனவெல்லாம் ஒரு பொருட் கிளவி.' என்று கிளவியாக்கம் என்ற பெயர்ப் பொருத்தத்தை அவர் நன்கு தெளிவுபடுத்துவதைக் காணலாம். வேறு காட்டி மறுப்பார் கூற்றைப் போக்கித் தம் கொள்கையை நிறுவும் அவர், ' உயர்திணை மருங்கின் பால்பிரிந் திசைக்கும்’ எனவே, தமக்கென வேறு ஈறு இன்மை பெறப்படு தலின், "இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே' எனல் வேண்டா எனின், தமக்கென வேறு சறு உடையவாய் ஆடு உவறிசொல் முதலாயினவற்றிற் குரிய ஈற்ருனும் இசைக்கும் சொல் என்னும் ஐயம் நீங்குதற்கு, அந்தம் தமக் கிலவே' எனல் வேண்டும் என்பது. ’’’ ஒருவனை வைதான்; அவன் றெருண்டக்கால். வையப் பட்டான், "நீ என்னை வைதாய், என்ற வழித் தன்னலத்தை உணராமையான், வைதேனே?" என்னும்; ஆண்டவ் வினவொடு வந்த வினைச்சொல் 1. கழகப் பதிப்பு, பக். 3. 2. டிெ பக். 6. எனத் திறம் பட எடுத்துக் காட்டுகின்ருர். தாம் கொண்ட பொருளை எடுத்துக்காட்டினல் விளக்கும் திறத்தை, கதத்தகை களியானக ஒருவன் தெருளாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/122&oldid=874387" இலிருந்து மீள்விக்கப்பட்டது