பக்கம்:தமிழ் உரை நடை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.118 தமிழ் உரை 6ಣ மென்பது சான்ருேர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது.' என்ற அவர் உரையில் அவர் கொண்ட கடவுட் பற்றும் நன்கு விளங்கும். இனிப் பொருளதிகாரத்து ஐந்து இயல் களுக்கும் அவர் உரை சிறந்ததாகும் சொல்லுக்குச் சொல் பொருள் நலம் காண்கின்ருர். மெய் தொட்டுப் பயிறல் என்பதில் தொடும் என்னுது பயிறல்' என்ற தால் பெற்ற சிறப்பினே அவர் உரை வழிக் காணலாம்: "இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பெரு நாணினளாகிய தலைமகள் எதிர் நிற்குமோ எனின், தான் பிறந்த குடிக்குச் சிறந்த ஒழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், மறையிற் றப்பா மறையோ ைெருவனை, மறையிற் றப்பிய மறை யோன் போலவும், வேட்கை மிகுதியான் வெய் துண்டு புண் கூர்ந்தார்’ போலவும், நெஞ்சும் நிறை. யும் தடுமாறி, இனிச் செயற்பால தியாது?’ என் றும், 'ஆயத்துள்ளே வருவான் கொல்லோ!! என்னும் அச்சங் கூரவும், வாரான் கொல்லோ!' எனக் காதல் கூரவும், புலையன் தீம்பால் போல மனங்கொள்ளா அனந்தருள்ளும் உடையாளாய், நாணுமறந்து காதலீர்ப்பச் செல்லும்; சென்று நின்ருளைத் தலைவன், இவ்வொழுக்கம் புறத்தார் இகழப் புலய்ை வேறுபட்டாள் கொல்லோ!' எனவும், அங்ங்னம் மறை புலப்படுதலின் இதனி னுாங்கு வரைந்து கொள்ளி னன்றி இம்மறைக்கு உடம் படாளோ! எனவும் கருதுமாறு முன் போல நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப் பறியு மென்றற்குத் தொடும்' என்னது, பயிறல்' என்ருர்.' என்று உவமை வழியும் பிறவழிகளிலும் காட்டும் உரையும் 1. தொல். பொருள். நச்சி. கழகப் பதிப்பு, பக். 45 2. டிெ பக். 19, 20 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/127&oldid=874392" இலிருந்து மீள்விக்கப்பட்டது