பக்கம்:தமிழ் உரை நடை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ் உரை கடை த்ார். 1818 ல் அவர், இந்திய சர்வேயர் ஜெனரலாக உயர்வு பெற்றுக் கல்கத்தாவிற்குச் சென்றகால அனைத் தையும் கொண்டு சென்ருர். அங்கு அவர் அவற்றைத் தொகுத்து வெளியிட நினைத்தார். அங்குச் சென்ற மூன்ரும் வருடம் (1821) அவர் மறைந்தார். பின்பு அவருடைய கையெழுத்துப் பிரதிகளே அவர் தம் மனைவியாரிடமிருந்து அக்காலத்தில் கவர்னர் ஜென. ரலாய் இருந்த ஹேஸ்டிங்ஸ் பிரபு, கம்பெனி உத்தரவு பெற்று, 10,000 பவுன் விலை கொடுத்து வாங்கினர், பிறகு எச். எச். வில்சன் என்பார், அவற்றின் பட்டியல் தயாரிக்கும் ப்ொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, தென்னிந்திய மொழிச் சாசனங்கள் சென்னைக்கு 1828 ல், அனுப்பப் பட்டன. நெடுநாள் கழிந்து, கி.பி. 1858 ல், இன்றைக்குச் சரியாக ஒரு நூற்ருண்டுக்கு முன்னே, ரெவரெண்டு வில்லியம் டெய்லர் என்பவர் அவற்றுக்கு ஒரு பட்டியல் தயாரித்தார். இவ்வாறு மக்கென்சி திரட்டிய கல்வெட்டுக் களில் தமிழ் எழுத்துக்களில் உள்ளவை ஏறக்குறைய ஆயிரம் இருக்குமாம். இந்தச் சாசனங்களின் தொகுதி யைத்தான் இந்தக் கோயிற்சாசனம் என்ற தொகுப்புக்கள் இரண்டும் கொண்டுள்ளன என அறிகிருேம். இந்த மேலே காட்டவரைத் தவிர்த்து ஜெர்மன் காட்டவரான டாக்டர் உல்சு போன்ருரும் இங்கு வந்து ரிப்பன் பிரபுவின் இசைவு பெற்றுப் பல வகையில் இத் தென்னிந்தியக் கல்வெட்டுக்களே வெளியிட்டு, பல குறிப்புரை எழுதி ஞர்கள் எனவும் அறிகிருேம்." - இவ்வாறு மேலே நாட்டினர் பலரால் ஆய்ந்தெடுக்கப் பட்ட சாசனங்கள் இன்று நம் நாட்டில் நின்று நிலவிப் * இந்த நூலின் முதல் பதிப்பு 1958ல் வெளிவந்தது. 1. தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், முன்னுரை' - шó. хіх 2, தமிழ்ச் சாசனங்கள்-வ. தங்கைய நாடார், பக். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/143&oldid=874411" இலிருந்து மீள்விக்கப்பட்டது