பக்கம்:தமிழ் உரை நடை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ் உரை நடை. பிரமராயனும் ஆளுடையயையை யைநாற் கோவிலுக்கு பூர் காரியம் செய்வார்களும் சமுதாயம் செய்வாற்களும் கோவில் நாயகம் செய்வாற்களும் சாமுதாயம் செய்வாற்களும் செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி உய்யக் கொண்டார் வள நாட்டு அம்பர் நாட்டு அம்பரருவந்தை அரயன் சிவேதவன பெருமானை தொண்டமான் பெரும் பெற்றப் புலியூற் முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி மேலைத் திருவீதி கீழைச் சிரகில் யெடுப் பித்த அறப்பெருஞ்செல்வி சாலையில் உண்ணும் ஆது லற்கு அரிசியும் கறி விறகு உள்ளிட்ட விஞ்சனத் துக்கும் அடுவார்த் தண்ணிர் வார்பாற்க்குஞ் சாலை அழிவு கொரவும் உன்னிட்டு வேண்டுவன வையாத் துக்கு இரைமிகுதி கொண்டு செய்ய இவன் காணி யான நிலத்துத் தந்த ராசாதிராச வளநாட்டு பாண்டுரான குலோத்துங்கச் சோழன் வல்லத்து நிலமாய் ராசராசன் அம்பர் யென்னும் பெறவேணு மிடுக்கச் சொன்ன நிலம் நாற்பத்தி நாலேகாலும் பதினராவதி னெதிருமாண்டு பிசானமுதல் யிச்சாலைக்கிக் காணிக்கைக் கொள்ளவும். இந்த நிலத்துக்கு இவன் தந்த சாதனம் திருக்கை ஒட்டி யிலே ஒடிக்கி வைத்துக்கொண்டு இப்படிக் குலோத்துங்கச் சோழன் திருமாளிகையிலே கல் வெட்டவும் கடவதாகப் பெறவேணும் யென்று. இவன் நமக்கு சொன்னமையில் யிப்படி செய்யக் கடவதாகச் சொன்ளுேம். இப்படி செய்யப் பண்ணு' வது, யெழுதிநான் திருமந்திர ஒலை நெரியுடய சோழ மூவெந்த வெளாயென்றும் திருவாய் மொழிந்தருளி நார் இவை செதிராயன் எழுத்தென்றும் இவை காலிங்கராயன் யெழுத்தென்றும் இவை விழுப்பாதி ராயன் யெழுத்தென்றும் இவை செதிகுலராயன் யெழுத்தென்றும் இவை காங்கெயராயன் யெழுத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/147&oldid=874415" இலிருந்து மீள்விக்கப்பட்டது