பக்கம்:தமிழ் உரை நடை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 139, தென்றும் பிரசாதம் செயிதருளிவந்த செய்யும்படி கல் வெட்டியது' .' 'திறபுவனச் செக்கிறவற்தி கொனேறி மயிக்கொண்டான் பட்டாலியில் ஆளுடையாற் பால்: வெண்ணிசுவற முடையானுக்கு அமுதுபடிக்கி நாள் ஒன்றுக்கு வீரராஜெந்திரன் சந்தி ஒண்ணுக்கு அரிசி நாநாளிக்கி வெஞ்சனம் உட்ப்பட நெதம் மூனு: படி நெற்க் குறுணி நாநாளியாக ஆண்டு ஒன்றுக்கு. நெல் நாற்பத்தி யங்கலத்துக்கு விட்ட பொன் குறுப்பநாட்டு விசயமங்கலத்துக்கு வட்டவூறில் மயிற்காணத்தாரது வீர களஞ்சும் தட்டார் பொன் களஞ்சும் கொல்லன் பொன் துளைக்களஞ்சும் தச்சன் பொன் துளைக்காலே மஞ்சாடியும் ஆக பொன் துளை முககளேஞ்செமுக்காலே மஞ்சாடியும் ஆண்டு. அதிராட்டி கொண்டு இவ்வமுதுபடி சந்திராத்த, வரை செல்வதாக செம்பிலும் சிலையுலெயும் கொள் வார்களாக நம்மொலை குடுத்தொம். இத்தன்மம் நந்தம ரெற்பொய்ற் பட்டாரும் பாற்படுத்திக் குடுக்க. இவை குலதீபமுவெந்த வெளா நெழுத்து நாலாவது நெதரி-4வதுள். இவை வணரய தெவ நெழுத்து. இவை செதிலிைதெவன் நெளுத்து.' இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைப்க படியெடுத்திருக்கிருர்கள். இவற்றைப் படிப்பது கூடக் கடினமாய் இருக்கின்றது. இவற்றில் உரை நடை நன்கு. காணப்படுகிறது. என்ருலும், எழுதும் வகையில் பற்பல எழுத்துக்கள் நிலைகெட்டுப் பொருள் அறிந்து கொள்ள இயலா வகையில் அமைவதைப் பார்க்கிருேம். தெ. தொ 1. தென்னிந்திய கோயிற் சாசனங்கள், Vol. 1, பக். 32, 33. சிதம்பரம் கோயில் கல்வெட்டு No. 266 of 1913. 2. டிெ Vol. 1, பக். 288. கோவை. தாராபுரம். தாலுக்கா, பட்டாலி உயில், No. 260 of 1920.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/148&oldid=874416" இலிருந்து மீள்விக்கப்பட்டது