பக்கம்:தமிழ் உரை நடை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 159. கீழ்வருவன ஈட்டு உரையில் கிரந்த எழுத்துக்களை மாற்றித் தமிழ் வட மொழி எழுத்துக்களே அமைத்து எழுதியவை. ஈட்டு முன்னுரை :-(திருவாய் மொழிக. ச முன்னுரைப் பகுதி) 'பரத்வத்தையும் பஜணியதையையும் செளலப் யத்தையும் அனுபவித்து ஹிருஷ்டராய்த் தாமாய்ப் பேசினர் கீழ். இதில் தாமான தன்மையழிந்து ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் ஹர்ஷத்தாலே சொல்லும் பாசுரம் போய் ஆற்ருமையாலே சொல்லும் பாசுரமாய்ச் செல்லுகின்றது. "அயமபர கார காரகநியம் என்னுமா போலக் கீழ்ப் போந்த ரீதி ஒழிய வேருென்ருயிறேயிருக்கிறது? முற்காலத் திலே அல்பம் விவட்சிதனய் இருப்பாைெருவன், வீதராகராய் இருப்பார் பரிக்ரகித்துப் போருகிறது ஒன்ரு ய் இருந்தது. தத்துவபரமாக அடுக்கும் ஒன்று இத்திருவாய் மொழியளவும் அதிகரித்து இத் திருவாய் மொழி அளவிலே வந்தவாறே இது காமுக வாக்யமாய் இருந்ததீ! என்று கைவிட்டுப் போன ம்ை. நிசித்யாசிதவ்ய' என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், பாக்கிய ஹானியாலே. 'அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன்’ என்ற இது அனுபவிக்கிருர் என்று பிள்ளான் பணிக்கும் என்ற இது இவருக்கு முனியே நான்முகன்’ அளவும் உள்ளது மானசானு பவமாகை யாலே அத்தொடே சேர விழுமிறே? அனுபவிக்கப் பாரிக்கிருர் என்கிறவிடம் இத்தொடே போரச் செர்ந்திருக்கும்.' ஈடு-'அஞ்சிறைய-5-ஆம் பாட்டு. 'நல்கித்தான் காத்தளிக்கும்.' [நல்கி) விபூதிரrணம் பண்ணும் போது கர்த் தவ்ய புத்தியாவன்றிக்கே பேறு தன்னதாகக் கிடீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/168&oldid=874438" இலிருந்து மீள்விக்கப்பட்டது