பக்கம்:தமிழ் உரை நடை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் 175 பேராற்றலுடைமையான், உயிர்களையெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லவனகியும், சிவன், சங்கரன் முதலிய பெயர்களானும் அறியப்படுவ தாய், விருப்பு வெறுப்பின்றி, எல்லா உயிர்கண் மாட்டும் ஒப்ப நிகழ்வதாய், தொடர்பு பற்ருது, பிறர் துன்பங்கண்டுழி அதனை அக்கணமே நீக்கு தற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங்கருணை யுடைமையான், அவற்றை ஒருங்கே வீடுபேறடை வித்தற்கண் ஒருப்பாடு மிக்குட்ையனகியும் இத் தன்மைகளெல்லாமுடைய இறைவன் உயிர்களால் அதிை முதல் ஈட்டபட்டுப் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களையெல்லாம் விளைவிக்கும் வினை வலி யினையும், எல்லாப் பெருங்கொடுமைக்கும் மூல மாகிய சகச மல சத்திகளையும், அவற்ருன் பெருந் துன்பங்களையும் கெடுத்து, எல்லா உயிர்களையும் ஒருங்கே வீடுபேறு அடைவியாமைக்குக் காரணம். குடங்கையி னேந்திய தீயின் சூட்டினை நிகழ வொட் டாது தனக்கு மாருகிய மந்திர முச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகை போல; அம்முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங் காறும் அவனது பெருங்கருணை உயிர்கண்மாட்டு ஒருங்கே நிகழாத வண்ணம் தடுத்து நிற்கும் உயிர்க் குற்றமாகிய அவ்வம்மல சத்தியின் வழி நின்று அவற்றை நடத்துவதாகிய இவனது சங்கற்பமே யன்றிப் பிறிதில்லையென்பது பெறப்படுதலின், அங்ங்ணம் நடத்துவதாகிய முதல்வனது சங்கற்பமே ஈண்டு மறைப் பெனப்படும்.' (பாடியம். 2 ஆம் சூத்திர உரை, பக். 126) தர்க்க வகைக்கு ஓர் எடுத்துக்காட்டு கண்டு மேலே செல்வோம்: அற்றேல், கண்ணிந்திரியம் எதிர்முக மாத் திரையானன்றிச் சென்றியைந்து சாண்பதாயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/184&oldid=874456" இலிருந்து மீள்விக்கப்பட்டது