பக்கம்:தமிழ் உரை நடை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரைநடை? 31 காட்டுவதே. இந்த உரை நடைதான். உரையாணி' என் பது போன்ற தொடர்கள் இது பற்றியே எழுந்தனபோலும்! எனவே, மொழி தோற்றக் காரணமாகிய உள்ளத்தை உணர்த்தும் வழியில் நின்று உலகில் உள்ள பொருள்களின்மக்களின் . தன்மைகளே உள்ளது உள்ளவாறு சிறக்க, யாதொரு புனேந்துரையும் இல்லாது விளக்கிக் காட்டுவது உரையே யாகும். எனவே,இது உரை எனப் பெயர் பெற்றது மிகப் பொருத்தமான தன்ருே! இவ்வுரை பற்றி மேட்ைடவர் பலப்பல கருத்துக்களே வெளியிட்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் இவ்வுரைகடை யைப் (Prose என்று வழங்குகிருர்கள். Prose என்ற சொல்லுக்குச் சந்தமற்ற, சாதாரணமாக எழுதும் அல்லது பேசும் மொழி என உரை காண்கின்றனர். உள்ளதை உள்ளபடி உணர்த்தும் எளிய நடை (Plainmatter-of-factCuality) என்றும் பொருள் காண்கின்றனர். இப்பொருள் காம் மேலே காட்டிய உரையிட்டுக் காணும் உண்மை மொழி என்ற தமிழ்ப் பொருளுக்கு ஏற்ப அமைவதாய் இருப்பதை அறியின், மகிழ்ச்சி யுண்டாகிறது. Pros என்ற ஒரு சொல்லும் ஆங்கிலத்தில் வழங்குகிறது. இது பிறமொழியி லிருந்து வந்ததாயினும், அதன் வழி நோக்கித்தான் இவ்வுரை கடையைக் குறிக்கும் 'Prose' வந்ததோ எனக் கருத வேண்டி யுள்ளது. Pros என்பதற்குக் கூட, அத்துடன் என்ற .01605u?do @LTCŞār ārgyth towards, in addition arcarp பொருள்கள் உள்ளன. இவற்றை நோக்கினலும், நாம் மேலே கூரிய உண்மை விளங்கும். உள்ளது சிறக்க வைக்க ஒரு பொருளைப் பற்றியோ, மனிதனைப் பற்றியோ கூறப் பயன்படுவது உரைநடை என்ற உண்மை இதன் வழி நன்கு 1. சிவ சமய வாத உரை மறுப்பு, 33. 2. Oxford Dictionary, p. 925.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/40&oldid=874623" இலிருந்து மீள்விக்கப்பட்டது