பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 த. கோவேந்தன்

17ஆம் நூற்றாண்டு ☾* 6Ꭹ 18ஆம் நூற்றாண்டு 6Y கெ, கே சில இடங்களில் புள்ளி பெற்று வேறுபடு கின்றன வென்று கூறியதனைக் கீழே காண்க (கோ என்பதிலிருந்து அமைத்தது) * *

9ஆம் நூற்றாண்டு ct G1.

10ஆம் நூற்றாண்டுக்குப் பின் புள்ளியிடும் வழக்கம் மறைந்தது. 12ஆம் நூற்றாண்டில் நன்னூலார் புள்ளி

யிடும் வழக்கத்தை எகர ஒகரம் மெய் புள்ளி யெய்தும்’ எனக் குறிக்கின்றார்

64

க்+ஏ என்ற இரண்டும் சேர்ந்து உயிர்மெய் யெழுத்தென ஒன்றாக எழுதப்பட்ட வடிவம் இது. கெ, கே என்பவற்றிற்குள் வேற்றுமையில்லாமல் எழுதப் பெறுவது பழைய வழக்கம். பார்க்க : கெ.

பொருள் : கே என்ற ஒலியோடு மூச்சுத் திணறுதலைக் கேவுதல் என்பர் எனவே கே என்ற பகுதியும் திராவிட மொழிகளில் உண்டு