பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 101

6ી4s

க்+ஒ என்ற இரண்டும் சேர்ந்து உயிர்மெய் யெழுத்தாய் ஒன்றாக எழுதும் வடிவம் இதேயாம் ஒலிக்கு ஒரு தொடர்பும் இன்றி முன்னே கொம்புவரப் பின்னே கால்வர எழுதப்பெறும் இவ்வெழுத்து நெடுங்கணக்கைக் கற்கும் குழந்தைகளுக்குக்கெ என்பதனைவிடப் பெருங் குழப்பம் விளைக்கக் காண்கிறோம் கெ, கே, கொ, கோ என்பவற்றின் வரிவடிவம் அவர்களுக்குப் பெரு மயக்கமாம். கொ என்பதைக் கோ என்றும், அதன் கொம்பின் மேல் புள்ளியிட்டால் கொ என்றும் பழைய நாளில் ஒலித்து வந்தனர். (பார்க்க : கெ).

10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புள்ளியிட்டெழுதும் பழக்கம் ஒழிந்தது. நெடிலைக் குறிக்கக் கொம்பினை மேலும் சுழிக்கும் வழக்கம் பெரூ கி காலத்தில் வந்தது என முன்னரே கண்டோம். வட்டெழுத்தில் கோ என்பதனைக் குறிப்பதாக வலப்புறம் இழுக்கப்படும் குறுக்குக்கோடு கொ என்பதனைக் குறிக்க இழுக்கப்பெறும் கோட்டிலும் நீண்டதாகத் தோன்றும்படி வேறுபடுத்தி எழுதி வந்தனர்

வேறுபடுவதன் வளர்ச்சியைக் கீழே காண்க :

கி.மு. 3ஆம் நூற்றாண்டு }

கி. பி. 7ஆம் நூற்றாண்டு গুণ' கி. பி. 8 ஆம் நூற்றாண்டு ត្រៃ கி. பி. 10ஆம் நூற்றாண்டு ရာ၊ 附 கி. பி. 12ஆம் நூற்றாண்டு 6 கி பி 13ஆம் நூற்றாண்டு ଜ୍ଯେଷ୍ଠୀ

இக்காலம் கொ