பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 த. கோவுேந்தன்

வட்டெழுத்து

8ஆம் நூற்றாண்டு + C/ 10ஆம் நூற்றாண்டு ৫৭৮ 11ஆம் நூற்றாண்டு %. જૂનમાં 12ஆம் நூற்றாண்டு */?介ン 13ஆம் நூற்றாண்டு ് 14ஆம் நூற்றாண்டு 42r_. 15ஆம் நூற்றாண்டு Qశ 16ஆம் நூற்றாண்டு டெ 17ஆம் நூற்றாண்டு 6~

க்+ஓ என்ற இரண்டும் சேர்த்து உயிர் மெய் யெழுத்தனெ ஒன்றாய் எழுதப்பெறும் வடிவம் இது கொ என்ற வடிவினும் கோ என்பது முன்னாளில் வேறுபட வில்லை கொ என்பதன் கோம்பின்மேல் புள்ளிபெற்றால் கொ என்றும், புள்ளி இல்லையானால் கோ என்றும் ஒலிக்கும் இந்த எழுத்து முறையும் கோ என்ற நெடிலே அன்றிக் கொ என்ற குறில் ஒலியில்லாத வடமொழி போன்ற ஒரு மொழியின் எழுத்து முறையை ஒட்டியது என்பாரும் உண்டு. (பார்க்க: கெ)

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இந்தப் புள்ளி வைத்து வேறுபடுத்தும் முறை கல்வெட்டில் காணப் பெறவில்லை 12ஆம் நூற்றாண்டில் நன்னூலார் புள்ளி வைத்து வேறுபடுத்தும் முறையைக் கூறுகிறார் ஒலை யில் எழுதும்பொழுது அவர் காலத்திலே இவ்வாறு வேறுபடுத்தினார் போலும். ஆனால் இன்று கிடைக்கும்