பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 த. கோவேந்தன்

சித்திர எழுத்து

(Heroglyphics) என்பது பண்டை எகிப்தியர் தங்கள் கோயில்களிலும் வெற்றித் துரண் களிலும் பிற நினைவுச் சின்னங்களிலும் வெட்டியதும் தங்கள் ஒவியங்களில் வரைந்ததுமான எழுத்தாகும்.

| ့ س، | ما ترعرع خدعهr 州^函亭=爱蛮、戴= >rl <ΕΣ• 5 .1 الـ

v, Y WAN { I *ご覧 工\ ! \ | sts Ś | ۶۷r همراهی یا *

சித்திர எழுத்து

எகிப்தியர் முதலில் சூரியன், மலர், கண்போன்ற பொருள்களைக் குறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே சித்திரங்களாக எழுதிவந்தனர். இந்த முறை மிகுந்த கடினமானதாகவும் மிகுந்த காலம் பிடிப்ப தாகவு மிருந்தது. அதனுடன் கருத்துக்களைக் கூறுவதற்கு ஏற்றதாகவுமில்லை ஏராளமான உருவங்களைப் பயன்