பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 123

வழங்குகிற சகளம் முதலிய வடசொற்களில் காணலாம்

சகரத்தின் வடிவெழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க :

கி மு 3ஆம் நூற்றாண்டு கி பி 7ஆம் நூற்றாண்டு તે கி. பி. 8ஆம் நூற்றாண்டு Ö கி பி 9ஆம் நூற்றாண்டு கி.பி.10ஆம் நூற்றாண்டு கி.பி.11ஆம் நூற்றாண்டு 3 கி.பி13ஆம் நூற்றாண்டு இக்காலம்

வட்டெழுத்து :

கி பி 3-5ஆம் நூற்றாண்டு கி.பி 8 ஆம் நூற்றாண்டு கி பி 9 ஆம் நூற்றாண்டு கி பி 10 ஆம் நூற்றாண்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு கி பி 13 ஆம் நூற்றாண்டு கி பி 14 ஆம் நூற்றாண்டு கி பி 15 ஆம் நூற்றாண்டு கிபி 18 ஆம் நூற்றாண்டு /Š

cs

つぐ

என்பது ச்+ஆ என்ற இரண்டு ஒலியும் உயிர் மெய்யெழுத்தாய எழுதப் படும் வடிவம் (பார்க்க : ச)

பொருள் :

சா என்பதற்கு இறத்தல் என்பது பொருள்:

சிலபோது உயர்வு நவிற்சியாய்ச் சோர்தல் என்ற பொருளிலும் வரும். சா என்பது வட்டத்தின் பரிதியின்