பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 125

ச்+இ=சி என்று உயிர்மெய்யெழுத்தாம் இதன் ஒலியை ச என்ற தலைப்பிலும் இ என்ற தலைப்பிலும்

காண்க

பொருள் :

சி என்பது வலைச்சி' என்பதிற் போலப் பெண் பால் விகுதியாக வரும்

வரிவடிவம்: இந்த எழுத்து வடிவின் வளர்ச்சியைக் கீழே காண்க ச என்பதன்மேல் இகரத்தின் அறிகுறியாக மேல் விலங்கு கோல் எழுத்தில் வருவதனையும், மேல் முகிழ்க்கும் அந்த அரை வட்டம் வட்டெழுத்தில் நம் வலப்பக்கம் வருவதனையும் காண்க (பார்க்க : கி)

கோலெழுத்து:

கி மு 3ஆம் நூ § கி.பி 4-5ஆம் நூ 3. கிபி 8ஆம் நூ. @ கிபி 9ஆம் நூ o கி.பி 10ஆம் நூ. இ கிபி 11ஆம் நூ gf இக்காலம் சி