பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 த. கோவேந்தன்

வட்டெழுத்து :

கிமு 3ஆம் நூ 8 கிபி 4ஆம் நூ of கிபி 8ஆம் நூ 25 கிபி 10ஆம் நூ öv) கிபி 11ஆம் நூ 岔 கிபி 13ஆம் நூ દ્રષ્ટિ கிபி 14ஆம் நூ so கிபி 15ஆம் நூ 探 o கிபி 18ஆம் நூ

ஒலி. க்+ஈ=சீ என்று உயிர் மெய் எழுத்தாம் பார்க்க : ச, ஈ பொருள்: சீர், சளி, இகழ்ச்சி என்ற பொருளில் பெயர்ச் சொல்லாகியும், இகழ்ச்சி யையும் வெறுப்பினையும் குறிக்கும் இடைச் சொல்லாகியும், கீறிக்கிளறுதல், துடைத்தல் (கெடுத்தல், துயதாக்கல்) கூர்மையாக்குதல் (சீவு) என்ற பொருளில் வினைச்சொல்லாகியும், திருமகள், ஒளி என்ற பொருளிலும் சிறப்பினைக் குறிக்கப் பெயர் முன் நிற்றலிலும் பூரீ என்ற வடமொழியின் திரிபாகியும் சீ என்பது வழங்கும்

வரி வடிவம் : இந்த எழுத்து வடிவின் வரலாற்றைக் கீழே காண்க மேல் விலங்கு நம் இடப்புறத்தில் முதலில் சுழிக்கப் பெற்றுப் பின்னே வலப்புறத்தில் இன்று போல் சுழிக்கப்பெறுவது காண்க (பார்க்க : கீ)