பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 11

மூலம் (படம் 1) காணலாம் இவ்வாறு கருதும் பொழுது நாம் மொழிகளிடையே உள்ள ஒற்றுமையையும், பல உள்ளத்தொடர்புகளையும் மறந்துவிடுகிறோம் இசுமிட் என்ற செர்மானிய மொழியாராய்ச்சியாளர், ஆதார மொழியே பல வேறுபாடுகளுடன் முதலிலிருந்து பேசப்பட்டிருந்திருக்க வேண்டுமென்றும், இந்த மொழி வேறுபாடுகளுள் மிகப் புகழ்ப்பெற்றிருந்தவை பலம் குன்றியவைகளுக்கிடங்கொடாமல் நாளடைவில் தனி மொழிகளாக வளர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் புதிய ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு கொள்கைகளையும் ஒரு வகையாகச் சேர்த்துச் சமாதான ப்படுத்தி ஆதரிக்கிறார்கள்

புரூக்மன் என்பவர் மொழிகளை அவை எந்த மூல மொழியிலிருந்து பிறந்திருக்கின்றன; எங்கிருந்து வந்தன என்பவைகளைக் கொண்டன்றி அவைகளுக் கிடையே யுள்ள தொடர்புகளை ஆதாரமாகக் கொண்டே பிரிக் கிறார் w

ஆகவே மொழிகளை இரண்டு கிளைகளாகப் பிரிக்கலாம்: (1) சென்டும் கிளை (Centum), சதம்கிளை (Satam). முதல்வருக்கத்தில் செர்மானிய, இத்தாலிய, கிரேக்க மொழிகள் அடங்கும் அவைகளின் இநதோ ஐரோப்பிய வல்லோசை "க்ய்’ என்பது 'க்' என்று திரிகிறது சதம் கிளையைச் சேர்ந்த இந்திய, ஈரானிய, பால்ட்டோ இத்லாவானிய, ஆர்மீனிய, ஆல்பேனிய மொழிகளில் இதே ஒசை ‘சிவ’ என்ற வார்த்தையில் போல 'ச் எனத் திரிகிறது (எ.கா) இலத்தீன் கென்டும் +வடமொழி சதம் கிரேக்கு : டெக+லத்தீன் : டெகெம் +வடமொழி தச

அசை ஊன்றலை ஆதாரமாகக் கொண்டும் மொழி களை இருவிதமாகப் பிரிக்கலாம். முதல் வருக்கத்தில்பழைய இந்திய கிரேக்க, பால்ட்டோ-ரூ லாவானிய