பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 131

ஒலிக்குறிப்பு என்றோ வரும் இடைச்சொல்லாகவும் 'சே' என்பது தமிழில் வழங்கும்.

வரி வடிவம் : எகர ஏகாரங்கள் வேறுபடும் நிலைமையும் வேறுபடா நிலைமையும் முன்னரே கூறினோம். (பார்க்க : எ, ஏ, கெ, கே) ஆதலின் இதன் வடிவ எழுத்தின் வரலாறு 'செ' என்பதோடு ஒக்கும்

6ճ2Ց

ச்+ஐ=சை என்று உயிர் மெய்யெழுத்தாக எழுதப்படும் எழுத்து

பொருள் : இகழ்ச்சியைக் குறிக்கும் ஒலியாகத் தமிழில் வழங்கும். (பார்க்க: ச; ஐ.)

வரிவடிவம் : இந்த எழுத்தின் வடிவ வரலாற்றைக் கீழே காண்க. மெய்யெழுத்தின் இடப்புறத்தே இடம் இருந்து வலமாக ஒன்றின்கீழ் ஒன்றாக இரண்டு சிறு குறுக்குக் கோடுகளாக ஐகாரக் குறி கி. மு. 3ஆம் நூற்றாண்டில் குகைக் கல்வெட்டுக்களில் வழங்கியது (பார்க்க : கை)

கோல் எழுத்து : o - o G^2

கி. பி 9ஆம் நூற்றாண்டு S.J

இக்காலம் GöᏯᏠ

வட்டெழுத்து :

கி. பி. 8ஆம் நூற்றாண்டு É3

૦૪

கி. பி. 10ஆம் நூற்றாண்டு 6ઠ્ઠ

கி பி 17ஆம் நூற்றாண்டு ്