பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 147

இதனைப் பிறமொழிச் சொற்களிலேயே காண்கிறோம் னகரத்தின் பின் டகரம் வரும்பொழுது அந்த டகரம் ஒலிப்பொலியாம் (d). பிறமொழிச்சொற்கள் தமிழில் வழங்கும்பொழுது 'ஜ' என்பதன் முன் எழுதப்படும் டகரமும் ஜட்ஜ்’ என்பதிற்போல ஒலிப்பொலியேயாம். பிறமொழிச் சொற்களில் டகரம் பார்லிமென்ட்” முதலியசொற்களிற் போல ஒலிப்பிலா ஒலியாய் ஈறாவதும் உண்டு

வரிவடிவம் : கோலெழுத்து : அசோகன் காலம் C. குகை எழுத்து கி.மு.3ஆம் நூற்றாண்டு , கி. பி. 7ஆம் நூற்றாண்டு ( K) *: ‘; 踏上

கிபி 10ஆம் நூற்றாண்டு 1988 : ' (((Q

கி.பி. 1ஆம் நூற்றாண்டு (ட (2 % o கி.பி. 12ஆம் நூற்றாண்டு ○ ○ கி.பி 13ஆம் நூற்றாண்டு K <1 2. gు ༠༦༡་༨ கி.பி.14ஆம் நூற்றாண்டு & S கி.பி.15ஆம்நூற்றாண்டு U← கி.பி.16ஆம் நூற்றாண்டு U3 கி.பி.17ஆம் நூற்றாண்டு عه سه G* | கி.பி.18ஆம் நூற்றாண்டு C-1 கி.பி.19ஆம் நூற்றாண்டு سوما - இக்காலம் 1––