பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 த. கோவேந்தன்

இடங்களில் வல்லெழுத்தின் முன் ணகரம் வேற்றுமைப் பொருளில் டகரமாகும் (உ-ம்) மண்+குடம் மட்குடம் மெல்லெழுத்தில் முடிந்த சொற்கள் பெரும்பான்மையும் மெல்லொலியை இழப்பதும் தமிழில் காணும் போக்காகும்; இதற்கு ஏற்ப அப்போது ஸ் ஆகும். (உ-ம்) எண்=எள், இப்போது ள் என்று முடியும் சொற்கள் பழங்காலத்தில் ண் என்று முடிந்தன போலும். ஈற்றிலும் இடையிலும் ணகரம் அளபெடுத்து அலகு பெறும்

னகரத்தின் பின் டகரம் வந்தால் இரண்டும் ஒன்று சேர்ந்து ஓரிடத்திலிருந்து பிறப்பவை போல ஒலிக்கக் காண்போம். இந்த இடங்களில் டகரம் ஒலிக்கு மிடத்திற்கு ணகரம் போகாது, தான் ஒலிக்கும் இடத்திற்கு டகரத்தை இழுத்துக் கொள்கிறது எனலாம். னகரத்தின் பின் டகரமே யன்றி, க் ச் ஞ் ப் ம் ய் வி என்பவையும் வரும். பிற மெய்கள் ணகரத்தின் பின் வாரா. த ந வந்தால் ணகரத்திற்கு ஏற்ப முறையே ட, ண என்று திரியும்.

வரிவடிவம், கோலெழுத்து; அசோகன் ΣΕ குகையெழுத்துக்கள் 左エ。 கி. மு. 3ஆம் நூற்றாண்டு கி.பி. 7ஆம் நூற்றாண்டு ,ു ി സ്പേ

概 冷 ανη o கி.பி. 瞬 $ ad 它@m பி. 8ஆம் நூற்றாண்டு ” வில்பேன், கிபி 9ஆம் நூற்றாண்டு

পা கி.பி. 11ஆம் நூற்றாண்டு G"ণে প্ৰ গুnk" শেল” கி.பி. 12ஆம் நூற்றாண்டு কা கிபி 13ஆம் நூற்றாண்டு జార్డి 總 ,,會 ↔ τη இபி, 15ஆம் நூற்றாண்டு i. இக்காலம் 6007