பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 த. கோவேந்தன்

கீழ்க்கவித்த Y போன்றதின் மேற்கோடு வலப்புறம் சாய்ந்தது; பின் வலப்புறக்கோடு டு என்பதில் போல இடஞ்செல்லும் வளைவாயிற்று பின் இடையே ஒரு சுழி வளர்ந்தது கீழ்நோக்கிய வளைவு அளவில் குறைந்து நின்றது; சிறிது சிறிதாக மேற்புறத்தில் ஒரு கோடு இடமாகச் சென்றது; கீழ்நோக்கிய வளைவு இடமாகச் சென்று நீண்ட கோடாயிற்று முடிவில் மேற்புறத்தே இடமாகச் சென்ற கோடும் கீழிறங்கி இன்றைய வடிவினை அடைந்தது

வட்டெழுத்து அசோகன்

குகையெழுத்துகள் கி மு. 3ஆம் நூற்றாண்டு {

கி.பி. 8ஆம் நூற்றாண்டு

கி.பி. 9ஆம் நூற்றாண்டு கிபி 10ஆம் நூற்றாண்டு கி.பி.11ஆம் நூற்றாண்டு

கிபி 13ஆம் நூற்றாண்டு கிபி 14ஆம் நூற்றாண்டு

கிபி 5ஆம் நூற்றாண்டு

/3

கி.பி.18ஆம் நூற்றாண்டு தற்காலம்

திருநாத குன்ற எழுத்தின் கீழ்வளையம் பின்னர் நேர் கோடாயிற்று. மேற்புறத்தில் ஒரு கொக்கி எழுந்தது. பின்