பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 155

3 போன்ற வடிவமாயிற்று; தொடங்கிடமும் முடி விடமும் ஒன்றாய்ச் சேர்ந்தன; டிபின் ந போன்ற வடிவமாகத் தேய்ந்தது.

தி என்பது த்-இ என வரும் உயிர்மெய் எழுத்தாம் (பார்க்க: த இ). வரிவடிவம் :

கோலெழுத்து : கி மு 32ஆம் நூற்றாண்டு கிபி 3,5ஆம் நூற்றாண்டு கிபி 7ஆம் நூற்றாண்டு கிபி 8ஆம் நூற்றாண்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டு கி.பி.1011ஆம் நூற்றாண்டு

இக்காலம்

கீழ்நோக்கிய கோணமாக இருந்த இகரக்குறி அல்லது கொண்டை, மேலே வளைந்த அரை வட்டம்போல வலமிருந்து தொடங்கியது, 7ஆம் நூற்றாண்டுவரை தகரத்தோடு ஒட்டிக்கொண்டே இருந்தது; பின் தனித்து மேல் நின்றது; தகர எழுத்தினை fம் தாண்டி, இடமிருந்து வலமாக எழுதப்பெற்று, முடிபோல இராசராசன் காலம் வரை வளர்ந்தது. இடப் பக்கம் தொடங்குமிடம் மெல்ல வலப்புறம், நகரத் தொடங்கியது. தகரத்தினை ஒட்டி இது வலப்புறத்தி னின்றும் தொடங்கியது 12-13ஆம் நூற்றாண்டில்