பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 த. கோவேந்தன்

கிபி 10ஆம் நூற்றாண்டு Ö む கி.பி.11ஆம் நூற்றாண்டு RD கி.பி.12ஆம் நூற்றாண்டு Դչ} கி.பி13ஆம் நூற்றாண்டு 2ر கி.பி.14ஆம் நூற்றாண்டு %) கி.பி.15ஆம்நூற்றாண்டு 3) 3)?) கி.பி.17ஆம் நூற்றாண்டு 3) கி.பி.18ஆம் நூற்றாண்டு டு &)

பொருள் : 'து' என்பது உணவு, அனுபவம், பிரிவு என்ற பொருளில் பெயராகியும், உண் என்ற பொருளில் வினையாகியும், வருது என்பதில் தன்மை ஒருமை முற்று விகுதியாகியும், அது வந்தது என்பனவற்றில் ஒன்றன்பால் விகுதியாகியும், மருந்து, கடைத்து என்பனவற்றில் போலச் சொல்லாக்க நிலை உருபு அல்லது பகுதிப்பொருள் விகுதி ஆகியும் வரும்

'து' என்பது ‘த் + ஊ’ என் இரண்டும் சேர்த்ததன்வடிவமாக எழுதப்பெறும் உயிர்மெய் எழுத்து. (பார்க்க : த ஊ, து).

வடிவம்: இவ்வெழுத்து தமிழில் பெரும்பான்மையாக வழங்குவதில்லையாதலின் இவ்வடிவம் கல்வெட்டில் கிடைப்பது அரிதாகிறது. மெய்யெழுத்தோடு ஊ என்பதனைக் குறிக்க எழுத்தின் அடியில் அசோகர் எழுத்தில் ஒரு குறக்குக் கோடோ, நெடுக்குக் கோடோ இட்டது. கிண்டோம் ; ஊ என்பதைக் குறிக்க இரண்டு குதுக்குக் கோடோ, நெடுக்குக் கோடோ இடம் பெற்றன