பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 鞑9

வட்டெழுத்து

அசோகர் காலம் :(?) i கி. மு. 3-2ஆம் நூற்றாண்டு குகை எழுத்துகள் ~) கி.பி. 9ஆம் நூற்றாண்டு G) கி.பி.10ஆம் நூற்றாண்டு கி.பி.11ஆம் நூற்றாண்டு જી கி.பி.13ஆம் நூற்றாண்டு ০৩

தை என்று தொடங்கும் சொற்கள் 99 உள்ளன. தை என்ற வினை அடி இலை, ஆணி, துணி முதலிய தைத்தல், பூத்தொடுத்தல், மணி கோத்தல், மணி பதித்தல், மணி சூழவைத்தல், அணிசெய்தல், திலகம் இடுதல், உடுத்தல், சித்திரித்தல், மனத்தில் உறுத்தல், திருஷ்டி படுதல் முதலிய பொருளில் வரும். தையல் அலங்காரம், தைவேளைச் செடி, தைத்தெங்கு, தைமாதம் என்ற பொருள்களில் பெயர்ச் சொல்லாம். இடைச் சொல்லாகத் தாளத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்பாக வரும்; தை எனல் என்ற ஒலிக்குறிப்பும் உண்டு. தை என்பதனை (தைவுt) வடமொழி என்பாரும் உண்டு; திஷ்யம் (பூச நrத்திரம்) என்பது தைசம் என வரும் என்பர்.

ஷ=ச தை என்ற மாதத்தின் பெயரோடு சேர்ந்து வழங்கும் சொற்கள் 11, தையல் என்ற சொல்லோடும் அதே பொருளில் வரும் தை என்ற சொல்லோடும் வருவன 8. (தையான்- தையற்காரன் என்ற அருவழக்குக் காண்க). தையல் என்பதற்குப் பெண் என்றும் பொருளாம். தைவா, தைவரல் என வரும் திரி சொல்லும் உண்டு.

தஞ்சை என்பது தைஞ்சை எனக் கல்வெட்டில் வழங்குகிறது; அஞ்=ஐஞ், தை ஐ எஸ் (5) தைத்திய தைத்திரி (3) தைரியம் (8) தைலம் (15) தைவ (9) தைனியம் (1) தைதம் (2) ண்ததிலம் (3) என்ற வட சொற்களும் அவற்றிற்