பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 த. கோவேந்தன்

ல | ல | கி. கி بو[ سهn[ددهjشاسهم دح கிபி 8ஆம் நூ [... 화e થ્રિ كميه கி பி 9ஆம் நூர். بیما | || * ایج

کت حکایی جه دبستانی حساحبح5 ۔مری ہے! ہر ہ"=یہ g|・U1「 اویات: رسید : کتاح : رسیحی கி.பி.10ஆம் நூற்றாண்டு :) 呜 闯 جبر 8

கிபி 11ஆம் நூற்றாண்டு :- *zし悼rむノ |"R-2 கி. பி. 12ஆம் நூ { ] - ~比 கி பி 13ஆம் நூ کنیمه}لایی கி.பி 14ஆம் நூ. || P கி பி 15ஆம் நூ. }iSديا | |سروا கி. பி. 17ஆம் நூ. 'rł_! sء نجrںا| கி பி 18ஆம் நூ. ခြိုးူ|ာ “1闷

லகரம் ரகத்தோடு மாறாடிச் சில இடங்களில் வரும் லகரத்திற்கு ரகரம் போலியென்பர் இலக்கண நூலார்: பந்தல் - பந்தர், சாம்பல் - சாம்பர் குற்றியலுகரத்தோடு அர் மாறாடும் என்பாரும் உண்டு வண்டு-வண்டர்; பந்து-பந்தர். இவை இருவேறு வட்டார வழக்கையும் குறிக்கலாம். லகரவீற்றில் முடியும் வினையடிகள் பெற்று, 'அந்தத் தகரத்தையும் றகரமாக்கப் பார்க்கிறோம். இவ்விடங்களில் செல் முதலியவற்றின் பழைய வடிவங்களில் னகரமே ஈறாக வந்தது எனக் கருத இடமுண்டு மெல்லெழுத்துகள் ஈற்றில் மூக்கொலி யிழந்து நிற்பதும், கெடுவதும், தமிழிலும் திராவிட் மொழிகளிலும் இயல்பு எனலாம் இன்-இல், ஆன்-ஆல் என்பனபோல, சென்-நின் என்பன செல்நில் என்றாயின எனலாம். வேறு சில அடிச்சொற்கள் இறந்த காலத்தே, லகரம் றகரமாகிப் பின்வரும் தகரத்தையும் றகரமாக்கி நிற்கக் காண்கிறோம்; கல்-கற்று.