பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 233

10-sui - -

ஆம் நூற்றாண்டு τη

ণে |59

- শে 1ஆம் நூற்றாண்டு

எ)

.ح عبر

|6"| ι: Ιωσης οι

9ஆம் நூற்றாண்டு ৫া!

13ஆம் நூற்றாண்டு ကျ ෆු જી

τη

14ஆம் நூற்றாண்டு শে கு

15ஆம் நூற்றாண்டு எ ஒல

இந்த னகரத்தின் பின்வரும் நகரம் னகரமாகும்; தகரம் றகரமாகும் (பொன்+நன்று> பொன்னன்று பொன்+த்து பொன்றீது). வல்லெழுத்தின் முன் ஈற்று னகரம் தொகைச் சொல்லினிடையே றகரமாதலும் உண்டு. (பொன்கலம்=பொற்கலம்). மெல்லினம் வலித்தல் விகாரம் பெறும் என்ற முறைப்படி என்பு எற்பு என வருவதும் உண்டு.

பலவிடங்களில் இந்த னகரம் மெல்லோசை இழந்து, இடை எழுத்தான லகரமாக மாறுவதுண்டு. இன், ஆன், அகன், நோனை என்ற பழைய வடிவங்கள் இல், ஆல், அகல், நோலை எனப் பிற்காலத்து மாறியது காண்க. சென்றான் என்பதில் சென் எனத் தோன்றும் பழைய வடிவம் தொல்காப்பியர் காலத்திலேயே செல் என வருதல் காண்க. இறந்த கால வடிவம் இதனால் பழையது எனலாம். ஒற்றுமை காரணமாக லகர ஈறும் பிற மெய்களின் முன்னர் னகரமாக மாறுகிறது (கல்+மனம்> கல்மனம்). சிலபோது னகரம் வருமொழி வலிக்கேற்ற மெல்லொலியாகவும் (தேன்+குடம்= தேங்குடம்);