பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之好4 த. கோவேந்தன்

என்று வேறு சிலர் கூறும் கூற்று ஒப்புக் கொள்ளக் கூடியதாகத் தோன்றுகிறது அண்மையில் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் சில வல்லுநர்கள், அசோகர் காலத்துப் பிராமியின் சில எழுத்துகளின் முந்திய வடிவங்களைச் சிந்து வெளி நாகரிக எழுத்துக் கூட்டத்திலுள்ள சில எழுத்துக்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவது பொருத்தமுள்ள தாகத் தெரிகிறது. தற்சமயம் கத்தியவார் பிராந்தியத்தில் நடந்துவரும் புதை பொருள்களுக்கெனத் தோண்டி எடுத்து ஆராயும் ஆராய்ச்சியிலிருந்து சிந்துவெளி நாகரிகம் கத்தியவார் வரை பரவியிருந்தது என்பது மட்டுமல்ல, அதன் சின்னங்கள் கி மு சுமார் 1000ஆவது ஆண்டுவரை உள்ள சேர்ந்தவையாகவும் தெரிகின்றன என்பது ஒரு பெரிய விஷயம் இச் சின்னங்களில் பண்டைச் சிந்துவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகளும் பல உள்ளன. இந்த எழுத்துகளில் அசோகர் காலத்துப் பிராமி எழுத்துகளின் மற்றும் சில தனி எழுத்துகளின் மூல எழுத்துகளைக் காணலாம் ஆயினும் மேற்கூறிய கருத்துக்கள் தொடர்ந்து ஆராய்ச்சிக்குரியவை.

Q ੀ। 2. J గాwు. རྩར་ [།“ ಓನಿ のなそト、RU لخبيعات للالهائلة تن

வரிப் படம் 7

நாகார்ஜுன கொண்டா (குண்டுர் மாவட்டம், ஆந்திராவிலுள்ள) இகூர-வாகு அரசர் கால கல்வெட்டின் ஒரு பகுதி ( கி பி 2ஆம் நூற்றாண்டு) லித்தம் மஹாராஜஸ் அஸ்மேதயாஜிஸ் அநேக ஹிரம்னகோடி கோஸ்த

ஸஹஸ் ஹலஸ்த ஸஹஸ்பதாயிஸ் ஸ்தேஸ் அபஹறித ஸம்கபஸ் வாஸிaபுதஸ இகாகுல