பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 41

go

தமிழ் நெடுங் கணத்தில் முதல் எழுத்து "எழுத் தெனப்படுவது அகர முதல் னகர இறுவாய்” என்று தொடங்குகிறது தொல்காப்பியம்; “அகர முதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குகிறது திருக்குறள்: இந்திய நாட்டுப் பிறமொழிகளிலும் இதுவே முதலில் வரும் எழுத்தாம்

வடிவம் : இந்த எழுத்தின் வடிவம் வளர்ந்த வரலாற்றைக் கீழே காணலாம்.

அசோகன் (கிமு 3ஆம் நூற்றாண்டு) K > அரிட்டாபட்டி (கி.மு 2ஆம் நூற்றாண்டு) சிற்றண்ணல் வாயில் (சித்தன்னவாசல்

7 ஆம் நூற்றாண்டு) அரிக்கமேடு (முதல் நூற்றாண்டு) >} திருநாதகுன்றம் (5ஆம்நூற்றாண்டு)

நரசிம்மவர்மன் மாமல்லன் (7ஆம் நூற்றாண்டு)

பல்லவ மல்லன் (8ஆம்நூற்றாண்டு)

s

பிற்காலப் பல்லவர்: இராசராசன் (10ஆம் நூற்றாண்டு)

பிற்காலச் சோழர். பாண்டியர் (12-13ஆம் நூற்றாண்டு -21 இப்போது . است

இந்தக் கோல் எழுத்தினை விரைவாக ஒலையில் எழுதி வந்தபோது, வட்டெழுத்து வடிவம் தோன்றியது