பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 த. கோவேந்தன்

அசோகன் (கி மு 3ஆம் நூ.)

கி. பி. 8ஆம் நூ கி.பி 10 ஆம் நூ. સ્વિટ્ઝ, கிபி 13 ஆம் நூ

கிபி 14ஆம் 15ஆம் நூ ^3 கிபி 17ஆம் நூ.

i

கிபி 18 ஆம் நூ

ஆ என்பது பழைய தமிழிசை மரபில் “ச” என்ற சுரத்தின் அறிகுறியாகவும், இன்றைய வழக்கில் 'ஆக மொத்தம்” என்பதன் அறிகுறியாகவும் வழங்குகிறது

தமிழுள்ளிட்ட இந்தியமொழிகளில் நெடுங் கணக்கில் வரும் மூன்றாம் எழுத்து மூன்றாம் உயிர் இது குறில் சுற்றியுள்ள பற்களின் அடியினை மெல்ல ஒற்றிப் பரவி நிற்குமாறு நாவினை அமைத்து, அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையே இடைவெளி சிறிதே இருக்கும்படி, வாயைக் குவியாது, உதட்டினைக் குறுக்காக விரித்து ஒலிக்கும் ஒலிப்பு உயிர் இதுவாம் இதனைச் செறிவுடை (Close) Gostuurt (Unrounded) (upgörgurtů (Front) Gg5@yp (Lax) குறில் உயிர் (Short vowel) என்பர்

தமிழில் முதலாகாத ய, ர, ல என்பவற்றில் ஒன்றில் தொடங்கும் பிறமொழிச் சொற்களில் இது இன்னிசை முந்துநிலை எழுத்தாகவும் (Prothesis) (இயக்கன், இராமன், இலக்கம்), தமிழில் வாராத கூட்டெழுத்துகளைப் பிரிக்க வரும் இன்னிசை இடைநிலை எழுத்தாகவும் (Epethesis)