பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 59

டகரம் போலச் செங்கோணமாய் இருந்தபோது கிடக்கைக் கோடு குறுகியதாய் இருந்தது தமிழ்க் குகை எழுத்தில் நேர்க்கோடு சிறிது நடு வளையத் தொடங்கியது; கோடாகவும் வளர்ந்தது தமிழ்நாட்டில் அது வளைவான கொக்கி போலாயிற்று செங்கோண மாய் இருந்த கிடைக்கோடு விரிகோணமாய்க் கீழே இறங்கியது நுனியிற் சிறிது மேலேறவும் தொடங்கியது ஆனால் முடிவில் நேரான கிடைக்கோடாகவே அமைந்து விட்டது இன்றைய வடிவம் ஈதே ஆம்.

வட்டெழுத்து வடிவம் : கிடைக்கோடு மீண்டும் நேராக அமைவதற்குமுன் கீழிறங்கி வளையக் கண் டோம். அந்த நிலையில் வகரம்போல வட்ட எழுத்தில் நிற்கக் காண்கிறோம் வட்டெழுத்தில் வளர்ந்த வளர்ச்சி யைக் கீழே காணலாம்

8ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 10-11ஆம் நூற்றாண்டு 13ஆம் நூற்றாண்டு

இது நெடுங்கணக்கில் ஆறாம் எழுத்து; உகரத்தின் G[51q áú @56$ (Rounded), G)&g5)Terse), vowel). 1 Jmff&&;: » &J1b). &#61354 soa5uñuff …&mir International Phonetic Association) அடிப்படை (Cardinal) உயிர் ஒலிகள் என்பதனை மேல்வாரிச் சட்டமாகக் கொண்டு, அவ்வந்நாட்டில்