பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 த. கோவேந்தன்

வடிவம் : ஒ என்ற எழுத்தின் வரலாற்றைக் கீழே காண்க

○ 8ஆம் நூற்றாண்டு ○ Q 2 10ஆம் நூற்றாண்டு Q Q 11ஆம் நூற்றாண்டு GR 13ஆம் நூற்றாண்டு 6) வட்டெழுத்து : 8ஆம் நூற்றாண்டு G). 10ஆம் நூற்றாண்டு ,ெ 13ஆம் நூற்றாண்டு රතු 14ஆம் நூற்றாண்டு {Ն

18ஆம் நூற்றாண்டு

தமிழ் நெடுங்கணக்கில் பதினோராவது எழுத்து; ஒகரத்தின் நெடில், இஃது ஒலிக்கும்போது நா முதலியன முறுக்கேறி நிற்கும். தன்மைப்பன்மை ஆம் என்பது ஒம் என்றே இன்று வழங்கும். ஈற்றெழுத்தின் முன் வரும் ஆ, ஒ ஆகின்றது. அ என்பதும் இவ்வாறு.ஓ ஆகக் காண்கிறோம். கிழவன் = கிழவோன்.

பொருள் : சென்று தங்குகை, மதகு நீர் தாங்கும் பலகை, ஒழித்தல் அல்லது நீங்கல், புணர்தல் என்னும் பொருளிலும், உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பு, கழிவிரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, ஒழியிசை, வினா, எதிர்மறை, தெரிநிலை, பிரிநிலை, ஐயம் என்பனவற்றின் குறிப் பாகவும், விளிவேற்றுமையின் பெயருக்கு முன்னாக