பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 த. கோவேந்தன்

காட்டும் எனவே, வெடி வல்லெழுத்தின் உரசு ஒலியே ஆய்தம் வரும் இடத்தில் எல்லாம் ஒலித்தல் வேண்டும் எனலாம் :க என்ற காகபத்யம் என்ற ஒலியும் Khan Bahadur என்பதில் உள்ள முதல் ஒலியும், loch என்ற ரூ காட் மொழியிலுள்ள கடை ஒலியும் போல எஃகு என்பதில் வரும் ஆய்த ககரம் மெல்லென உரசொலியாக இசைத்தல் காண்க ஆய்த ஒலி வட மொழியில் வரும் விசர்க்கம் போன்றது என்பர். விசர்க்கத்தின் பின் சகரம் வரின் விசர்க்கம் கர ஒலி பெறும்; சகரத்திற்கேற்ற உரசொலி ஜ கரம் எனலாம் ஆதலின், ஆய்த சகரம் கஃசு முதலிய இடங்களில் க என்ற ஒலியே பெற வேண்டும் டகரத்திற்கு ஒத்த உரசொலி ஷகரமே ஆதலின் ஆய்த டகரம் கஃடு என்பது போன்ற இடங்களில் கஷ என்றே இசைத்தல் வேண்டும் -

ஷ எனவரும் கிரந்த எழுத்தில் ட என்ற டகர எழுத்தின் முன்விளைவு ஆய்தத்தினையே குறிக்கும் என்பர் பா வே மாணிக்கநாயக்கர் அவ்வாறே ஸ் என்பதும் முன்கழியாம் ஆய்தத்தோடு லகர சேர்ந்தி ணைந்த கிரந்த எழுத்து என்பர் அப்பெரியார் லகரத்தின் உரசொலி அஃது என்பதாயிற்று றகரம் பழைய காலத் தில் டகரம்போல் ஒலித்தது எனப் பின்னர்க் காண்போம் கஃறு என்பது கஷ என்று ஒலித்துக் கருமை என்ற பொருளைக் குறிப்பதாகவும். கஃஃறு கஷ்ஷ எனக் காற்றில் காடு ஒலிக்கும் ஒலியைக் குறிப்பதாகவும் வழங்கியதாக அறிகிறோம் (தொல் எழுத் 40 உரை) காற்றில் காடு ஒலிக்கும் ஒலி இந்த ஆய்தத்தின் பழைய ஒலியை விளக்க உதவுவது காண்க த என்ற வல் லெழுத்தின் உரசு ஒலி 0 என்பதாம்; இது through என்ற ஆங்கிலச் சொல்லில் முதலில் ஒலிப்பதாம். அஃது என்பது a o u என ஒலித்திருத்தல் வேண்டும் அஃது+ ஆவது என்பதில்போல அடுத்து உயிர் எழுத்து வருமாயின் இந்த உரசொலி ஒலிக்கும் உயிர் எழுத்தின் சார்பால் தகரம் வெடி எழுத்தாகாமல் உரசு எழுத்