பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 83

உள்ள வழியை மூடிவிடும். ஆனால் மெல்லண்ணம் கீழே வாய் வழியாகமட்டும் அன்றி, மூக்கு வழியாகவும் வாயொலி (Oral s.) என்றும், பின்னையவற்றை மூக்கொலி (Nasais-மெல்லெழுத்து - நாசிகை) என்றும் வழங்குவர் ககரத்திற்கேற்ற மூக்கொலிங்கரம் என்பதாம் மெய்யெழு டத்துகள் தடை தோன்றும் இடத்திற்கேற்ப வெவ் வேறாகும் மெல்லண்ணமும் அடி நாவும் ஒற்றப் பிறப்பன மெல்லண ஒலிகள் எழுவன வல்லன ஒலிகள் (Palatals) இதழ்கள் ஒற்றப்பிறப்பன இதழ் ஒலிகள் (Labials), இதழும் பல்லும் ஒற்றப் பிறப்பன இதழ் பல ஒலிகள் (Labodentals) வல்லண்ணத்தை நாவால் தொட்டால் இடையில் உள் குழிந்தும் பல்லுக்கு அருகே புறம் குவிந்தும் இருக்கக் காணலாம் புறங்குவிந்த இடத்தினைப் பல்லீறு என்பர் நாவால் பல்லைத் தொடுவதால் பிறப்பன பல் லொலிகள்,(DENTALS) பல்லைத் தொடாமல் பல் ஈற்றினைத் தொடுவதால் பிறப்பன பல்லீற்றொலிகள் (Alveolars) நாவினை மடித்து வல்லண்ணத்தை ஒற்றப் பிறப்பன நாமடி ஒலிகள். இவை வளைநா ஒலிகள்-நா gp6ólengir- (Línguals, Acuminais, Retroflexes) Grgurojub GLjuuri பெறும் இங்கு வல்லண்ணத்தின் உச்சியை-முடியை நாத்தொடுவதால் இவற்றினை மூர்த்தாட்சரம்-தலை யொலி-(Cerebrals) என்றும் வழங்குவது உண்டு இந்த வகையில் க் என்பது அடி நாவும் மெல்லண்ணமும் ஒற்றப்பிறக்கும் மெய்யெழுத்தாகும்.

இவ்வெழுத்துக்களில் எற்படும் தட்டுப்பாட்டினை நோக்கி முற்றும் தடைப்பட்டெழும் வெடி எழுத்துக்கள் (Plosives) என்றும், முற்றும் தடைப்படாமல் வரும் உரசொலிகள் (Fricatives) என்றும் வேறு பிரிப்பது உண்டு. முற்றும் தடைப்பட்டெழும்போதும் நிறுத்தொலி (Stop) இறுகச் செறிந்த செறிவொலியாகவும் நெகிழ்ந்தொலிக் கும் நெகிழொலி (Lax) ஆகவும் வேறுபடும் பொதுவாகக் என்பதனை மெல்லனச் செறிவுடை வெடிப்பிசை உயிர்ப்பொலி எனலாம்