பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 த. கோவேந்தன்

உயிரெழுத்துகளினிடையே க் வரும்போது உயிர்ச் சாயலால் உயிர்பொலி ஒலிப்பொலியாக மாறுவது இயல்போ வடமொழியிலும் (பதஞ்சலி , v, 4) சகரம் இத்தகைய மாற்றத்தினைப் பெறுவதெனக் கூறுகிறார்; டிபராகிருதங்களிலும் இவ்வாறாகும்.

மொழியோ, பொருளை அறிவிப்பதற்கு ஏற் பட்டது பொருள் மாறாத வரையில் ஒலி மாறுவ தனைத் தடுப்பான் ஏன்? பல முறை ஒலிக்கப் பெறும் ஒலிகள் இவ்வாறு மாறுவதும் இயல்பு. எனவே, ஒலிகளின் மாற்றங்களை ஒன்று விடாமல் குறிப்பு அதனைவிட, அந்த அந்த மொழியில் பொருள் மாற்றத் தினை விளைவிக்கும் எழுத்துகளை மட்டும் குறிப்பதே மேல் என முன்னோர் கண்டனர். இன்றைய அறிஞர் களும் ஒலியன் (Phoneme- பொருள் மாற்றொலி) என்ற கருத்தினை மனத்தில் வைத்து ஆராய்கின்றார்கள் பொருள் மாற்றொலியினையே முன்னோர் எழுத்து என்றனர்.

பலவகையான ஒலிகளின் தனிக் குடும்பமே எழுத்து அல்லது ஒலியன் எனப்படும் Call என்பதற்கும் gall என்பதற்கும் வெவ்வேறு பொருள் உண்டாதலின் ஆங்கிலத்தில் k என்பதும் g என்பதும் வெவ்வேறு எழுத்துக்கள் அல்லது ஒலியன்கள், தமிழிலோ கால் arciri 1:56, 6:7 kal, gal, hal, xal, cal, val area g)sieun pi ஒலித்தாலும் பொருள் மாறுவதில்லை. எனவே k, g, h, x, c, y என்பவையெல்லாம் க் என்ற எழுத்தை அல்லது ஒலியினைச் சேர்ந்த குடும்பமே ஆம். க் என்பது அடுத்துவரும் எழுத்துகளின் சாயலால் பலவகையாக மாறக் காண்கிறோம் இவ்வாறு காணும்போது கால்டு வெல் கூறும் சட்டம் பொருளற்றுப் போதல் காண்க வடமொழி அறிந்தவர் அங்குள்ள g ஒலியைக் குரு முதலிய சொற்களில் வழங்கியதால் அத்தகைய ஒலி பரவியது என்பார் எம் பவுலர், க் (k) என்பது g என