பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 89'

அசோகன் எழுத்து - பஞ்சபாண்டவக்

குகை கி மு. 3ஆம் நூ

|

-

1.

திருநாத குன்றம்

கி.பி 7ஆம் நூற்றாண்டு

கி.பி. 8ஆம் நூற்றாண்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டு கிபி 10, 11ஆம் நூற்றாண்டு கி.பி13ஆம் நூற்றாண்டு 乐 本 கி.பி. 15ஆம் நூற்றாண்டு @ இந்த எழுத்துச் சிலுவைபோல் முதலிலிருந்த்து: அதன் தலையின் நுனி தடித்தது அது குறுக்குக் கோடாக வளர்ந்தது; இடப்புறம் வளைந்தது; நடுக் கோட்டைத் தொட்டது; வலப்புறம் நீண்டது; தலை சதுரமாக அமைந்தது; இடையே குறுக்குக்கோடு கீழாக வலப்புறம் வளைந்து கீழிறங்கிச் சுழியாயிற்று நேர்க்கோடு இடப்புறம் கீழே வளைந்து பின் நடுவே உள்ள குறுக்குக்கோட்டின் வளைவோடு ஒன்றாயிற்று

i

下 என்பது க என்ற உயிர் மெய்யெழுத்தினையும் க் என்ற மெய்யினையும் சுட்டும். உயிர் மெய்யெழுத்துப் புள்ளி யின்றியும் மெய்யெழுத்துப் புள்ளி பெற்றும் வரும் என்பது தொல்காப்பியம் இராசேந்திர சோழன் ஆளவரும்வரை மெய்யெழுத்துகள் பெரும்பான்மை யுடன் புள்ளி பெற்று வரக்காண்கிறோம். பின்னர்ப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் 19ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. புள்ளி என்பதே மெய்யெழுத்திற்குப் பெயர். புள்ளி சிறு நேர்க்கோடாக அமைந்தது. போல வும் சிலபோது தோன்றிது.வட்டெழுத்து: