பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 த. கோவேந்தன்

சென்றது; இக்கோடு பின் சிறிது மேனோக்கிப் போயிற்று; 11ஆம் நூற்றாண்டில் ககரம் சகரம் போலாகும் போது, இடைக் கோட்டின் முனையிலிருந்து கீழிறங்கும் கோடாகச் சிறிது வலப்புறமும் சென்றது 14ஆம் நூற்றாண்டிற்குப்பின் போல ஆன ககரத்தின் வல நுனியிலிருந்து கோணமாக மேல்நோக்கும் சிறு கோடாகச் சென்றது

க்+இ என்ற இரண்டொலியும் இங்குக் குறித்த முறையிலே ஒலிப்பதனை ஒரே உயிர்மெய்யெழுத்தெனத் தமிழிலக்கணம் கொள்ளும். அலகுநிலை பெறும் எழுத்து (Syllable) என்ற கொள்கையால் இவ்வாறு கொள் வர்போலும். க்+இ என இதில் வரும் தனி ஒலி ஒவ்வொன் றையும் வர்ணம் என்றும், கி என எழுதப்பெறுவதனை அட்சரம் என்றும் வேறுபடுத்துவர் இந்த எழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க:

8ஆம் நூற்றாண்டு f

X

9ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 11ஆம் நூற்றாண்டு 13ஆம் நூற்றாண்டு இக்காலம்

!