பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது. 

வேண்டுகோள்

இந்த நூலைப் படிக்கும் அன்பர்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்று. நமது தலைமையாசிரியர் சுவாமிகளைப் பற்றி மேலும் விபரங்கள், குறிப்புகள், அல்லது புகைப்படங்கள் உதவ முடியுமாயின் அன்பு கூர்ந்து அறிவியுங்கள். மறு பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிடுவேன்.

டி. கெ. சண்முகம்