பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

o

--് " . 4ށތީ ۔رابر م - •, a : ക് .. 美” &

..., , , , , or T இந்தி: f 瓮 “్మణీ శ__ _ " శ, గజళ

    இபபுகழ வாய்ந்த நாடகக் கலைஞர் தம் 61வது வயதில் 15 2 1973 அனறு இருதய நோயால இவ்வுலகைவிடடு மறைந்தார் அரசியல் தலைவர்களும, திரைப்பட நடிகர்களும் ஏராளமாக வநது அஞ்சலி செலுத்தினர் அவர் புகழ் பாடாத நெஞ்சங்கள இல்லை இடுகாட்டில் ம பொ சி தலைமையில் இரங்கறகூட்டம நடைபெற்றது தி க பகவதி, டி என் சிவதாணு இருவரும் முன்னின்று நடத்தினா நடிகர் சிவகுமாரும், நானும் அருகருகே அமர்நது அஞ்சலி செலுத்தினோம்
    இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நாடகக் கலையும் நடிப்பும் உள்ளவரை இவர் புகழ் என்றும் மங்காது நின்று ஒளிவீசும் என்பது திண்ணம் அவருடைய குருவான சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய வாழ்க்கை வரலாற்றைப் பலருக்கும் பயன்படும்படி எழுதியுள்ளார் நாடக உலகில் வரலாற்றை உருவாக்கிய இந்த நூலை எங்கள் பதிப்பகத்தில் வெளியிடுவதில பெருமை கொள்கிறோம் தமிழ் மக்கள் இந்த நூலை விரும்பி வரவேற்பார்கள் வாழ்த்துரை வழங்கிப் பெருமைப்படுத்திய அண்ணன் - அருளாளா ஆர் எம் வீ அவர்களுக்கு எங்கள் பதிப்பகத்தின் சார்பில் நன்றியினைத தெரிவித்துக கொளகிறோம்    
                          அன்புடன், 
                       மூவேந்தர்முத்து