பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 115

(கண்ணிகள்)

ஆதியில் ஈஸ்ட் இண்டியன் கம்பெனி திறந்த பாட்டை அவர் இந்தியாவில் புகுந்து அடித்தார் தேட்டை-மிக அதிகமாய் கொண்டு போனார் பணமூட்டை-அங்கு ஆளுக்கு ஆள் கொள்ளையில் பங்குகள் போட்டே

- கொள்னை அடிப்பதற்கே இந்தியா சந்தை பேட்டைஅப்போதே ராணிக்கு முடி சூட்டிவிட்டே-நாட்டை அரசாளும் உரிமை உடன்படிக்கையிட்டே-அதைச் சரிவர நடத்தாமல் சதி செய்திட்டே-வெள்ளைச் சனியன்கள் சுரண்டியது இந்திய நாட்டை

(நடைச் சிந்து)

கஞ்சை புஞ்சைக்கும்வரி, நாய் ஆடு மாட்டுக்கும்வரி, கஞ்சி குடிக்கப் போடும் கடல்தரும் உப்புக்கும் வரி அஞ்சிக் கும்பிட்டு வணங்கும் ஆலயங்களுக்கும் வரி பஞ்சை ஏழைகள் குடிக்கும் மது பானங்களுக்கும் வரி இத்தனை வரிகொடுத்தும் ஏதும் பலனில்லை-கார்டு முக்காலணா, கவர் ஒண்ணே காலணா, ஏறும் ரயில்பாதை மைலுக்கு அரையனா

பாட்டு

இப்படியே கெலமை இருந்தால் எப்படி நாம் பிழைப்பது இங்கிலீஷ்காரன் கொழுத்திடவரிகொடுக்கவா நாம்உழைப்பது இதைத் தடுத்து கிறுத்தி எதிர்க்கக்

காந்தி தாத்தா வந்தாச்சு- வெள்ளையன் தகிடுதத்தம் மக்களுக்கெல்லாம்

ல்ைலாப் புரிஞ்சிப்போச்சு-அதனாலே இப்ப ஆட்டங் கொடுத்துப் போச்சி ஆங்கிலக் கோட்டை அதனுள் புகுந்து நொறுக்குது மகாத்மா

காந்தியின் கைராட்டை-வெள்ளை