பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கவிஞர் கு. சா. கி.

வேட்டை(காயைத் துரத்தியடித்து

மீட்கவேணும் நாட்டை-விரைவில் விடுதலைபெறத் தவறினால் கையில்

எடுக்கணும் திருவோட்டை-ஆமாம் (இணைத்த)

காந்திய இயக்கம் பற்றிய மற்றொரு பாடல் :

செந்தாளை மலர்மணம் கின்றாடும் குழலியே உன்தாளை வேண்டிக்கொண்டு-ஓர் சங்கதி ஒதிடுவேன் கேள் கண்ணம்மா அந்தோ அடிமையானோம் என்றே துடிதுடிக்கும் சிந்தனாம் காந்தி மகான்-செட்பும் மொழி செம்மை யாகுகே கண்ணம்மா.

காந்தியடிகளின் சுதேசி இயக்கத்தின் வெற்றிக்குக்

கைராட்டினத்தையே முதல் ஆயுதமாகக் கொண்டார்.

அதைப் புகழ்ந்து,

சக்தர வாத்தியார் எழுதியது :

ராகம்-மாண்டு தாளம்-ஆதி.

பரம்பரையாய் நமது பாட்டன் முப்பாட்டன்மார்கள் விரும்பும் கை ராட்டினத்தை விடலாகுமா? கரும்புக் கட்டோடிருந்தால் எறும்பு தன்னாலேவரும் கண்டதில்லையோ தேசத் தொண்டர்களே! பிள்ளைபோலே வளர்த்து-பிராயமாகிய தென்னம் பிள்ளையைக் காசினியோர் பேராசையால் கள்ளுக் குத்தகை தனக்கு காட்டிக் கொடுத்ததாலே கப்பல் கப்பலாய்ப் செல்வம் கரையேறுதே