பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடக வரலாறு 253

திருவாளர்கள்- ஜி. கோவி ந் த ராஜ நாயு டு, எம். எஸ். ஞானமணி, சி. ஆர். சுப்பராமன், கே.வி. மகாதேவன், ஜி. ராமனாத அய்யர், டி.ஏ. கல்யாணம் எஸ். எம். சுப்பையாநாயுடு, எம். எஸ். விஸ்வநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், சி. எஸ். ஜெயராமன், என். எஸ். பாலகிருஷ்ணன், ஆகிய திரைப்பட இசை அமைப்பாளர் களும

திருவாளர்-து.தா. சங்கரதாஸ் சுவாமிகள், ப. சம்பந்த முதலியார், வி.எஸ் வடிவேலு நாயக்கர், எம். கந்தசாமி முதலியார், சதாவதானம், கிருஷ்ணசாமிப் பாவலர், ரா. வெங்கடாஜலம், நான் (கு.சா.கிருஷ்ணமூர்த்தி) ப. நீலகண்டன், சக்தி கி ரு ஷ் ண சாமி, பூரீதர், எஸ்.டி. சுந்தரம், அறிஞர் அண்ணா, டி.கே.கோவிந்தன், கலைஞர் மு. கருணாநிதி, ஏ. பி. நா. க ச ஜ ன், கே. எஸ் கோபாலகிருஷ்ணன், இரா பழனிச்சாமி. திலகம் நாராயணசாமி, ஜே.ஆர். சங்கராஜுலு, வடுவூர் துரை சாமி. அய்யங்கார், நாஞ்சில் ராஜப்பா, கே. பாலச்சந்தர் ஆகிய கதை வசனகர்த்தாக்களும்

திருவாளர்கள், டி.கே முத்துசாமி, ப. நீலகண்டன் பூரீதர், கே. எஸ். கே ா பா ல கி ரு ஷ் ண ன், என். எஸ். கிருஷ்ணன், திருமலை மகாலிங்கம், ஏ. பி. நாக ராஜன், கே. பாலசந்தர், எம்.ஜி.ஆர். ஆகிய திரைப்பட இயக்குநர்களும், திரைப்பட சகாப்தம் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாகத் திரைப்படக்கலையின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கின்றனர் என்பதும், மேற்படி கலையின் மூலம் தங்கள் வாழ்வையும் உயர்த்திக் கொண்டனர் என்பதையும் நாம் அறிவோம்.

நான் மேலே தந்திருக்கும் பட்டியலில் உள்ள அத்துணை பேரும் நாடகக்கலைத் தாயின் அரவணைப்பில் பயின்று, பின்பு திரைப்படத்துறைக்கு வந்தவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கின்றேன். இதற்குப் புறம்பாகவும் சில கலைஞர்களும், சில கலைநுணுக்க வல்லார்களும் திரைப்படத் துறைக்கு வந்திருக்கின்றனர் என்றாலும், நாடகக்கலை