பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையொடு மக்கள்சுற்றம் மற்றுமுன் சோதரர், கல் வினைபுரி தேசமெங்கும் விளங்கிடுங் துணைவன் காங் தி கினைந்தக மேங்கமாங்தர் கின தருள் மாண்பை விண்டு உனைப் பிரிங் தெவ்வாறங்தோ! உறைபவ ரவனிமீது

கூற்றுவா நீபுரிந்த கொடியவிச் செயலினாலே ஆற்றொனாத் துயர்நிறைந்தே அயர்ந்தனம் அன்புமிக்க மாற்றிலா தியாக ஞான மணிகளை மறைக்கு முன்னைத் துற்றிடா தினியிப்பாரில் துணிவுடன் போற்றுவோர் யார்!

நூற்றிலே ஒருவர் தியாக நுண்ணியல் பினையறிந்தோர் சேற்றிலே முளைத்திடுஞ்செங் தாமரை போன்றோர் இத் தீங் காற்றிலே உதிரக்கண்டால் கல்நெஞ்சம் படைத்த அங் தக் கூற்றுவன் மதியை கொங்து குறைசொல்லார் யாரே இங்கே

நாடகக் கலைக்கு முன்பு கலஞ்செய ஆலவாயில் கூடிய சபைக்கு நீ முன் கொற்றவனாக கின்று ஈடிலாத் தொண்டு செய்து ஏற்றமுற் றனையே! அந்த நீடிய புகழ் மறந்து நீ எங்கே மறைந்தாய் ஐயா?