பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 83 வெண்பா அண்ணறிரு வாலி யணிமயிலையத்தனையும் வெண்ணிலவின் சோதி விரித்ததே-கண்ணும் தடந்துப்பு விற்பாணக் கன்முகத்தே கொண்டு கடந்துப்பு விற்பா ணகை. * 96 இது, கம்பர் மயிலாப்பூரிற் போய்த் தட்டான் திருவாலிமேத் LHII?.tugs]. * : * , . குறிப்பு : கம்பர் திருவொற்றியூரில் இருக்கையில் மயிலாப் ஆரில் திருவாலியென்ற பெயரையுடைய தட்டாளுெருவன் வாழ்ந்துவந்தான். அவன் வல்லியின் பொருட்டுக் கம்பர்க்கு ககைகள் செய்து தருவது வழக்கம்; அவன் தன்மேல் ஒரு பாட்டுப் பாடுமாறு கம்பரை வேண்டிக்கொள்ள அவர் இப் பாட்டைப் பாடினரென்பர். அத்தனையும் முழுதும். தடம் - குளம். ۔ پائلٹی பவளம் விற்பாணம் வில்லும் அம்பும், புருவம் வில், கன், ஆம்பு.கடந்து உப்பு . விற்பாள் காலால் தெருத்தோ அம். - கடந்து - உப்பு விற்பவள். கெல்லும் உப்பும் நேரே யூரீர், கொள்ளிரோ வெனச் சேரிதொறும் (அகம். 890) உப்பு விற்றல் பழைய நூல் களிலும் கூறப்படுவது காண்க.. குளம் நெற்றியையும் பவனம் வாயையும் குறிக்கும். .." கட்டளைக் கலித்துற்ை சொல்லியைச் சொல்லினமுதான சொல்லியைச் சொற்கரும்பு •. வில்லியைமோக விடாய்தவிர்ப்பாளை விழியம்பினுந் கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர் வல்லியைப் புல்லிய கைக்கோ விவள்வந்து வாய்த்ததுவே. 97. இது ஜின்பொருகால் கம்பர் குரும்பை யென்னுத் தாசியைத் தழ ఐశ్రీ சொல்லிய பாட்டு. く - - குறிப்பு : திருவொற்றியூரில் வல்லியின் வீட்டில் இருந்து வந்த கம்பர் மயிலாப்பூருக்கு அடிக்கடி போய்வருகையில் மயில் . . =