பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் நாவலர் சரிதை யில் வாழ்ந்த குரும்பை யென்னும் தேவடியாள் ஒருத்தியைக் கண்டு அவள்மேல் தன் கருத்தைச் செலுத்தி அவளேயடைந்து இன்புற்ருர். அப்போது அவள் நலத்தை வியந்து இப்பாட்டைப் பாடிெைர்ன்பர். சொல் - புகழ். கரும்புவில்லி - கரும்பை வில் லாகவுடைய காமவேள். கொல்லி - கொல்பவள். கொல்லியம் பாவை - கொல்லிப்பாவை. வல்லி.வல்லியென்னும் தேவரடியாள். வல்லியினும் குரும்பை சிறந்தவளாதலின், அவளது கிடைத்த லருமைதோன்ற, வல்லியைப் புல்லிய கைக்கோ இவள் வந்து வாய்த்ததுவே யென்றர். - பூழற் பாட்டு . . . . சென்னி விளேகழனிச் செஞ்சிவாழ் சோழாண்டே மன்னுபக ழொற்றியூர் மட்பக்க நாச்சியார் கம்மை வாவிட்ட பூழலோ பூழல். 98 இது, கம்பர் அதிகாரியை வெட்டுவிக்கப் பாடிய வழ்ப்பாட்டு. குறிப்பு : இதில் குறிக்கப்படும் செய்தி விளங்கவில்லை. செஞ்சி, செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ளதோரூர். இதனே மணவில் கோட்டத்து மணவில் நாட்டுச் செஞ்சி' (AR, Ne. 159 , 1929.30) எனக் கல்வெட்டுக்கள் கூறும் ஒற்றியூர் இவன் பெயர் படம்பக்ககாதரென்றும், தேவி பெயர் மட்பக்க நாச்சியாரென்றுக் கறுவர். மட்பக்ககாச்சியாரென்பது இப் போது வட்டப்ப நாச்சியாரென மருவி வழங்குகிறது. இழல், இதன் குறிப்புத் தெரியவில்லை. சாழல்போல்வதொரு வினை யாட்டுப் போலும், பூழ் - ஒரு பறவை. . வெண்பா . . ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே - - வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே நந்தா தெழுதுதற்கு நல்லிாவின் மாணுக்கர் பிந்தாமற் பந்தம் பிடி. 99 இது பின்பு கம்பர் காளியைப் பந்தம் பிடி யென்று பாடியது.